2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

குழியில் விழுந்து குடும்பஸ்தர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 06 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறாவோடைப் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை ஆழமான குழியில் தவறிவிழுந்து அக்கரைப்பற்று முதலாம் பிரிவைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ஜறுஸுல்லா (வயது 27) என்ற குடும்பஸதர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X