2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சேனாநாயக்க சமுத்திரத்தின் வான்கதவுகள் திறப்பு

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 05:55 - 1     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, சேனாநாயக்க சமுத்திரத்தின் அவசர கதவுகள் செவ்வாய்க்கிழமை (01) திறக்கப்பட்டதாக அம்பாறை நீர்பாசனப் பணிப்பாளர் நிஹால் சிறிவர்தன, இன்று  புதன்கிழமை தெரிவித்தார்.

சேனநாயக்க சமுத்திரத்தின் 06 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால், கல்ஓயா நீர்த்தேக்கத்திட்டத்தின் இருபக்கமும் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


  Comments - 1

  • KLM ibraheem Sunday, 14 January 2024 05:11 PM

    அம்பாறையில் இன்னும் ஒரு சமுத்திரம் அமைத்தால் பிரைச்சினைகள்தீரும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X