2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தடைசெய்யப்பட்ட வலையை பயன்படுத்திய இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 04 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடியிருப்புமுனை ஆற்றில் தடை செய்யப்பட்ட  வலையைப் பயன்படுத்தி நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு பேரை செவ்வாய்க்கிழமை (03) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்நிலையில், இவர்களிடமிருந்து குறித்த வலையைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறான வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதால் சிறிய மீன் இனங்கள் அழிவடையும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X