2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தாமரை பூ பறிக்கச் சென்றவர் சேற்றில் புதைந்து பலி

Gavitha   / 2016 ஜூன் 04 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன், எம்.எஸ்.எம். ஹனீபா

வீட்டில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைரவர் பூஜைக்காக, அம்பாறை நாவிதன்வெளி அன்னமலைக் குளத்துக்கு, பூஜைகளுக்காக தாமரைப்பூ பறிக்கச் சென்ற குடும்பஸ்தர், சேற்றில் புதைந்து பலியாகியுள்ள சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளதாக சவளக்கடைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வேப்பையடியைச் சேர்ந்த சி.அருளம்பலம் (வயது 44) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X