2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல். அப்துல் அஸீஸ்

வாழ்வாதார வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை திவிநெகும வலயதுக்குட்பட்ட பெண்கள்  தலைமை தாங்கும்  வறிய குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும்  நிகழ்வு  இன்று (08) கல்முனை திவிநெகும வலய அலுவலகத்தில் இடம்பெற்றது.

கல்முனை திவிநெகும வலயதுக்குட்பட  12 குடும்பங்களுக்கு  இவ் வேலைதிட்டத்திலன் கீழ் தையல் இயந்திரம்கள் வழங்கி வைக்கப்பட்டன.  

கல்முனை திவிநெகும வலய வங்கி முகாமையாளர் எஸ்.சதீஸ்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர்  எ.ஆர்.எம். சாலிஹ் உட்பட பலரும்  கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .