2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

திருக்கோவிலில் முகத்துவராங்கள் வெட்டி விடப்பட்டுள்ளன

Niroshini   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து பெய்து வந்த அடை மழை காரணமாக மக்களின் குடியிருப்புக்குள் வெள்ளம் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில் இரண்டு முகத்துவாரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

இதற்கிணங்க,இன்று திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள்,கிராம சேவகர்கள் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து விநாயகபுரம் முகத்துவாரம் மற்றும் தம்பட்டை முகத்தவாரம் ஆகிய இரண்டையும் வெட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .