2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி காலை 09 மணி மாலை 05 மணிவரை நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

இந்த நடமாடும் சேவையில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, சாய்ந்தமருது, ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில், அம்பாறை போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சேவைகளைப் பெறமுடியுமென கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்;.நஸீர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X