2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நிபுணத்துவ ஆலோசகராக சிராஸ் மீராசாஹிப்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 12 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, வடிவேல் சக்திவேல்  

கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனால் திங்கட்கிழமை (11) வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் குறித்த அமைச்சு தொடர்பான சகல நடவடிக்கைகளும் அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகரின் கண்காணிப்பின் கீழ் நடைபெறும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X