2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நிபுணத்துவ பட்டம் பெற்ற சிரேஸ்ட கணக்காளர்

Niroshini   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கணக்காளராக கடமையாற்றிவரும் நிந்தவூர் 16 ஆம் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட கணக்காளர் முகம்மது கலீல் என்பவர் நிதித்துறையில் நிபுணத்துவப் பட்டம் பெற்றுள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தின் தொழில் தகமை நிதி முகாமைத்துவ கல்வி நிறுவனத்தினால் இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இவர் வணிகமானி சிறப்புப்பட்டம், உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா, பொது நிறுவாகத்துறையில் முதுமானி, தத்துவமானி பட்டங்களையும் பெற்றவருமாவார்.

மேலும்,இவர் இலங்கை கணக்கறிஞர் சேவையின் சிரேஷ்ட கணக்கறிஞருமாவார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X