2025 மே 21, புதன்கிழமை

நெற்செய்கைக்கான ஆரம்ப பண்படுத்தல்

Kogilavani   / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.கே.றஹ்மதுல்லா

அம்பாறை மாவட்டத்தில் நெற்செய்கைக்கான ஆரம்ப பண்படுத்தல் நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அக்கரைப்பற்று பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர்; பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று, தீகவாபி, இலுக்குச்சேனை, வீரயைடி ஆகிய விவசாய வலயங்களில் சுமார்; 30ஆயிரம் ஏக்கர் நெற்காணிகளுக்கான நீர்விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாக பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் ரீ.மயூரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X