2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்போர் மீது சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -நடராஜன் ஹரன்

அம்பாறை, ஆலையடிவேம்புப் பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில்; நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருப்போர் மற்றும் நுளம்புக் குடம்பிகள் கண்டெடுக்கப்படும் வீட்டு வளாக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பிரதேச பொதுச் சுகாதார அதிகாரி  பி.மகேஸ்வரன் தெரிவித்தார்.

மேற்படி பணிமனைக்கு உட்பட்ட 22 கிராம அலுவலர் பிரிவுகளிலும் இன்று புதன்கிழமை முதல் ஒருவார காலத்துக்கு 3 கட்டங்களாக  சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X