2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நிழற்பட பிரதி இயந்திரம் வழங்கி வைப்பு

Gavitha   / 2015 நவம்பர் 07 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நஹீம் முஹம்மட் புஹாரி

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து, தோப்பூர் கல்வி கோட்டத்துக்கு உற்பட்ட சாஹிரா வித்தியாலத்துக்கு நிழற்பட பிரதி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (06)  அதிபர் ஏ.ஆர்.ஆரிப் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது மாகாணசபை உறுப்பினர், பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இதன்போது, பாடசாலைக்கு மரமொன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .