2021 ஜூன் 17, வியாழக்கிழமை

பட்டதாரிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 17 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளின்; கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கு  கூடிய விரைவில் தீர்வு கிடைக்குமென்று எதிர்பார்ப்பதாக அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எம்.திலீபன் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கடந்த மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற மாகாணசபை அமர்;வின்போது, அம்பாறை மாவட்ட தமிழ்ப் பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில்  ஆராயப்பட்டது. இந்நிலையில், நியாயமான தீர்வு தங்களுக்கு கிடைக்குமென்பதில் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.  இதற்காக முதலமைச்சர்; உள்ளிட்ட அனைவரும் முன்னின்று செயற்படுவார்களெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .