2025 மே 19, திங்கட்கிழமை

படைப்பிரிவினரின் மரியாதை

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-வசந்த சந்திரபால

இலங்கை இராணுவத்தின் 24 ஆம் படைப்பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் ரோஹன பண்டார  தனது இரண்டு வருட பணியினை, அம்பாறை மாவட்டத்தில் பூர்த்திசெய்துவிட்டு, இராணுவத் தலைமையத்துக்கு  மாற்றஞ் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு 24 ஆம் படைப்பிரிவு தலைமையகத்தின் விசேட மரியாதை அணிவகுப்பு கடந்த வெள்ளிக்கிழமை (05) நடைபெற்றது. 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X