Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 19 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில் பிரதேசத்தில் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள கரையோர பன்புல் செய்கையாளர்கள் மற்றும் குடிசைக் கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு நட்டஈடு பெற்றுத்தரப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல்; அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஒலுவில் துறைமுக நிர்மாணப்பணியின் பின்னர் அங்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பன்புல் செய்கையாளர்கள் மற்றும் குடிசைக் கைத்தொழில் முயற்சியாளர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
மேலும், மிகவும் குறைந்த வருமானம் பெறும் 35 பன்புல் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .