2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பயிற்சி முகாம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

இந்து ஸ்வயம் சேவக சங்கம் ஏற்பாடு செய்துள்ள ஆண்களுக்கான 07 நாள் வதிவிட ஆளுமைப்பண்பு விருத்தி பயிற்சி முகாம் கல்முனை, பாண்டிருப்பு 2 இந்து கலாசார மத்திய நிலையத்தில் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இ.குணசிங்கம் தெரிவித்தார்.

எதிர்வரும் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சிபட்டறையில் யோகா, சூரிய நமஸ்காரம், விளையாட்டு, பஜனை, கதை, சொற்பொழிவு போன்றவை தொடர்பில் பயற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதில் 14 வயதை பூர்த்திசெய்த ஆண்கள் மட்டும் கலந்துகொள்ள முடியுமெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X