Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2019 ஏப்ரல் 17 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க அரசாங்கத்தின் மனிதாபிமான நலன்புரி அமைப்புத் திட்டத்தால் நிறைவு செய்யப்பட்ட பாடசாலை வகுப்பறைக் கட்டடங்கள், கிழக்கு மாகாண ஆளுநராலும் அமெரிக்க உயர்ஸ்தானிகராலும், நாளை (18) திறந்துவைக்கப்படவுள்ளன.
சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலயம், அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயங்களில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடங்களே, ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, உயர்ஸ்தானிகர் அலெய்னா பி டெப்லிற்ஸ் ஆகியோரால் வைபவ ரீதியகத் திறந்துவைக்கப்படவுள்ளன.
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago