2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பொத்துவில் பிள்ளையார் கோவிலில் திருட்டு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 12 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பிள்ளையார் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை திருட்டுப் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணமும்;  நேர்த்திக்கு கிடைத்த பொருட்களும் திருட்டுப் போயுள்ளன.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் தம்மிடம் கோவில் நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X