2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மருதமுனை கவிஞர் விஜிலிக்கு கிழக்கு மாகாண விருது

Gavitha   / 2015 நவம்பர் 07 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.எம்.ஏ.காதர்

கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட 2015ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியப் பெருவிழா போட்டி நிகழ்வில,; சிறுவர் பாடலுக்கான விருது கவிஞர் மருதமுனை விஜிலிக்கு கிடைத்துள்ளது.  

அரச அலுவலகர்களுக்கான படைப்பாக்கற் போட்டியில் 'வானவில் ரசிப்போம்' எனும் தலைப்பினாலான சிறுவர் பாடல் துறைக்கே இவ்விருது வழங்கப்படுகிறது.

திருகோணமலை விவேகானந்தாக்கல்லூரியில், நாளை ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெறவுள்ள கிழக்குமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழாவிலேயே, இவ்விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .