2025 மே 03, சனிக்கிழமை

மாடு வெட்டிய கழிவுகள் மக்கள் சிரமம்

வா.கிருஸ்ணா   / 2018 ஜூன் 13 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்மாந்துறை, வீரமுனையில் மக்கள் வதியும் பகுதிகளில் மாடு வெட்டிய கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பில் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவேண்டுமென, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீரமுனை சந்தியில் இன்று (13) அதிகாலை பெருமளவான மாடு வெட்டிய கழிவுகள் கொட்டியதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கும் சம்மாந்துறை நகரசபைக்கும் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்குவந்த பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டதுடன், கழிவுகளை நகரசபை அகற்றியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X