2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மூத்த ஊடகவியலாளர் சிவப்பிரகாசத்தின் இறுதி யாத்திரை

Princiya Dixci   / 2021 மார்ச் 03 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா 

திங்கட்கிழமை (01) மரணித்த கிழக்கின் மூத்த ஊடகவியலாளர், அக்கரைப்பற்றைச் சேர்ந்த பி.சிவப்பிரகாசமின் (வயது 90) இறுதி யாத்திரை நேற்று (02) நடைபெற்றது.

காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறில், முன்னாள் எம்.பி. பியசேன மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர், இறுதி யாத்திரையில் பங்கேற்றதுடன், அக்கரைப்பற்று மயானத்தில் அன்னாரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .