2025 மே 20, செவ்வாய்க்கிழமை

முச்சக்கரவண்டிக்களுக்குத் தீ வைப்பு

Princiya Dixci   / 2016 ஜூன் 19 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.எல்.எம்.ஸினாஸ்

கொட்டிலுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று முச்சக்கரவண்டிகள் இனந்தெரியாத நபரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம், பெரிய நீலாவணை, சனிக்கிழமை (18) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாடகைக்குப் பயணிக்கும் குறித்த முச்சக்கரவண்டிகள், பெரிய நீலாவணை இஸ்லாமிக் றிலீப் வீட்டுத் திட்ட வளாகத்திலுள்ள கொட்டிலுக்குள் நிறுத்தப்படுகின்றமை வழமை. வழமை போன்று அன்றும் குறித்த கொட்டிலுக்குள் நிறுத்தப்பட்டடிருந்த வேளை, இம்முச்சக்கரவண்டிகள் தீவைத்துச் சேதமாக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X