2025 மே 19, திங்கட்கிழமை

மாடு திருடிய மூவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

 மாடுகளை திருடினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரும் அதற்கு உடந்தையாக இருந்த ஒருவர் உட்பட மூவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.ஏ.ஆர். ஆகிலா இன்று செவ்வாய்கிழமை (16) தீர்ப்பளித்தார்

மேற்படி சந்தேகநபர்கள் மூவரையும் திருக்கோவில் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (15) கைது செய்து, இன்று செவ்வாய்க்கிழமை (16) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போதே நீதிவான் இவ்வாறு தீர்ப்பளித்தார். சந்தேக நபர்கள் மூவரும் அம்பாந்தோட்டை  மற்றும் சம்மாந்துறையையும் சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X