2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மைதான அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு

Niroshini   / 2016 மே 12 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானம் அபிவிருத்தி செய்யப்படவுளளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல். தவம் இன்று  வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதற்கென முதற்கட்டமாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் 04 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் அபிவிருத்தி பணிகள் விரைவில் அங்குராப்பணம் செய்து வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சகல வசதிகளும் கொண்ட நவீன விளையாட்டு மைதானமாக இம் மைதானம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X