Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Niroshini / 2016 மார்ச் 11 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம் எஸ் அப்துல் ஹலீம்
புல்மோட்டை, குச்சவெளி, இரக்கக் கண்டி பிரதேசங்களில் வெளிமாவட்ட மீனவர்களால் மிக நீண்ட காலமாக இடபெற்று வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக, மீன் பிடி மற்றும் நிரியல் வளத்துறை அமைச்சருடன் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக், புல்மோட்டை குச்சவெளி பிரதேச மீனவர் சங்க உறுப்பினர்கள் நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன்போது, மிக நீண்ட காலமாக வெளிமாவட்டங்களில் இருந்து வந்து மீன் பிடி நடவடிக்கைகளை மேற்கொள்கிற மீனவர்களை தவிர ஏனைய வெளிமாவட்ட மீனவர்களை தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .