2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

வினா, விடைப்போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசில்கள்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கடந்த றமழான் காலத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள  முஸ்லிம் பாடசாலைகளின் சிரேஷ்ட மாணவர்களுக்கிடையில் சீமோ நிறுவனத்தினால் நடத்தப்பட்ட கலாசார வினா, விடை போட்டிப் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பணப்பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நாளை  சனிக்கிழமை காலை அட்டாளைச்சேனை லொயிட்ஸ் கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நடத்தப்பட்ட இப்போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பெறுமதிமிக்க பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதுடன், 197 மாணவர்களுக்கு ஆறுதல் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X