Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஜூலை 03 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லியத்தீவு பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர்; பலியானதுடன், இருவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மல்லிகைத்தீவைச் சேர்ந்த யோகராசா மனோ (16வயது) என்பவரே பலியாகியுள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில்; ஒருவர் அண்மையிலேயே வெளிநாடென்றில் தொழில் புரிந்து விட்டு நாட்டுக்கு திரும்பியுள்ளார்.
இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
3 hours ago
3 hours ago