2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வைர விழாவும் பட்டமளிப்பு விழாவும்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 06 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனை ஷர்க்கியா கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் 60ஆவது ஆண்டு நிறைவு வைர விழாவும் எட்டாவது மௌலவி பட்டமளிப்பு விழாவும்  இன்று ஞாயிற்றுக்கிமை அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றன.

இதன்போது கல்லூரியின் பழைய மாணவர்கள், பேராசிரியர்கள், கலாநிதிகள், முன்னாள் அதிபர்கள், ஆளுநர் சபை நிர்வாகிகள் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X