2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2016 ஜனவரி 30 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

வாழ்வின்  எழுச்சி வேலைத்திட்டத்திட்டத்தின் கீழ் திவிநெகும பயனாளிகளுக்கான வாழ்வாதார  உதவிகள் வழங்கும் நிகழ்வு, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (29)  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக செயலாளர் நிஹாரா, மாவட்ட திவிநெகும பணிப்பாளர் குணரட்ணம்,  உதவி பிரதேச செயலாளர்  அல் அமீன், செயற்றிட்ட அதிகாரி அன்னமலர்,  திவிநெகும வங்கி முகாமையாளர்  அஸீஸ்,  நிர்வாக உத்தியோகத்தர் ராஜ்குமார் உட்பட  பலர்; கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X