2025 மே 19, திங்கட்கிழமை

விவசாயக் கண்காட்சியைக்காண ஜனாதிபதி வருவார்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

தேசிய உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் செயற்றிட்டத்துக்கு இணங்க, அம்பாறை மாவட்டத்தில் விவசாயக்கண்காட்சி, விவசாய மாநாடு என்பவை விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில், எதிர்வரும் திங்கட்கிழமை (29) நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விவசாய அமைச்சர், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், கிழக்கு மாகாண முதலமைச்சர் உட்பட மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X