Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
அக்கரைப்பற்று திட்ட முகாமையாளர் காரியாலயத்துக்குட்பட்ட விவாசய அமைப்புகளின் உத்தியோகஸ்தர்களுக்கான ஒரு நாள் தலைமைத்துவப் பயிற்சிநெறி நாளை சனிக்கிழமை அக்கரைப்பற்று கல்லோயா வலதுகரை விவசாய வதிவிட திட்ட முகாமையாளர் அலுவலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக வதிவிட திட்ட முகாமையாளர் எம்.எம்.நஜீம் இன்று வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தார்.
இப்பயிற்சிநெறிக்கு பொருத்தமான இரண்டு உத்தியோகஸ்தர்கள் கலந்துகொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான விபரங்கள் அடங்கிய சுற்றறிக்கை சகல விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்;.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
28 minute ago
42 minute ago