2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'அபிவிருத்திகளிலும் மு.கா. கவனம் செலுத்துகிறது'

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.எஸ்.டீன்

மிக நீண்டகாலமாக இலங்கை முஸ்லிம்களின் அரசியலை, சமூக உரிமைகளை முன்னிலைப்படுத்தி செயற்பட்டுவந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது முஸ்லிம் சமூகம் வேண்டி நிற்கின்ற பௌதிக அபிவிருத்திகளிலும் கூடிய கவனம் செலுத்தி வருகிறது என காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா தெரிவித்தார்.

அக்கரைப்பற்று புதுப்பள்ளியடியிலுள்ள மு.கா. வின் காரியாலயத்தில் கட்சி முக்கியஸ்தர்களுடன் நேற்று திங்கட்கிழமை  நடைபெற்ற கூட்டத்திலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X