2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இலவச கண் சத்திர சிகிச்சை முகாம்

Niroshini   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

கல்முனை வடக்கு ஆதார  வைத்தியசாலையில் இம்மாதம், இலவச பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை முகாம், இலவச கண் சத்திர சிகிச்சை முகாம் என்பன கொரிய நாட்டு மருத்துவ நிபுணர்களால் நடத்தப்படவுள்ளன.

இதில் தங்களது பெயர்,முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவற்றை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வரவேற்பு கருமபீடத்தில், எதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன் கொடுத்து, பதிவு செய்து செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X