2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு: உழவுஇயந்திரத்துடன் சாரதி கைது

Thipaan   / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்  

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுர்நகர் கடற்கரை பிரதேசத்தில் வைத்து கடல் மண் அகழ்வில் ஈடுபட்ட
சிறியரக உழவு இயந்திரமொன்றை நேற்று(18) இரவு கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த அக்கரைப்பற்று பொலிஸார், அதன் சாரதியும் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்தையும் சாரதியையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X