2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

285 பேருக்கு நீரிழிவு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தையிட்டு  அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையினால் நடத்தப்பட்ட நடமாடும் தொற்றா நோய் பரிசோதனை மூலம் 285 பேர் நீரிழிவு நோய்க்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக

அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

872 பேர் குறித்த பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதில் 285 பேர் நீரிழிவு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X