2025 ஜூலை 16, புதன்கிழமை

முப்பெரு விழா

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

பாலமுனை சமூக மறுமலர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் முப்பெரு விழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு பாலமுனை இப்னுஸீனா வித்தியாலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பாலமுனை சமூக மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தருமான எம்.எஸ்.எம்.அன்சார் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு விவகார செயலாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் பிரதம அதிதியாகவும் ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சிரின் இணைப்புச் செயலாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.ஏ.அன்ஸில் கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .