2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

8 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு அம்பாறை, மத்தியமுகாம் நகரிலுள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில்; இன்று புதன்கிழமை  சுகாதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையின்போது, 08 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டதாக நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதன் தெரிவித்தார்.

இதன்போது, மேற்படி வர்த்தக நிலையங்களிலிருந்து   காலாவதியான உணவுப் பொருட்கள் மற்றும் பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X