2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

'5 வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்'

Niroshini   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,எப்.முபாரக்

கிழக்கு மாகாணத்திலுள்ள 5 வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீர் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

இதற்கமைய,அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை, திருக்கோவில் வைத்தியசாலைகளும் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், கிண்ணியா மற்றும் குச்சவெளி வைத்தியசாலைகளும் இவ்வாறு தரமுயர்த்துவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .