Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
அம்பாறை, கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலகப் பிரிவுகளுக்கான 'விளைவுசார் இலக்கு நோக்கிய கிராம அபிவிருத்தித்திட்டம்' தயாரித்தல் தொடர்பான பயிற்சிநெறி அப்பிரதேச செயலக மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
நிலைத்திருக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டங்;களை எதிர்காலத்தில் அனைத்துக் கிராம அலுவலகப் பிரிவுகளிலும் மேற்கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையில் இப்பயிற்சிநெறி நடத்தப்பட்டுள்ளது. இதில் கிராம அலுவலர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் என 95 பேர் பங்குபற்றியுள்ளனர்.
2 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
8 hours ago