Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
கல்முனை மாநகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சயின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் 18 ஆம் திகதி கொழும்பில் கட்சியின் செயலகமான தாருஸ்ஸலாமில் காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர்களுடனான சந்திப்பு அமைச்சர் றவூப் ஹக்கீம் தலைமையில் நேற்று சாய்ந்தமருது சுகாதார நிலையத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் உட்பட கட்சியின் அங்கத்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
meenavn Tuesday, 16 August 2011 12:04 AM
வாக்காளர்களே உங்களைத்தான் ? வித்தைகாரர்கள் மாயாஜால கோஷங்களுடன், அரசுடன் இணைந்து வருவார்களோ? தனித்து வருவார்களோ? வேட்பாளர் தெரிவினை இங்கு செய்தால் மர்மமனிதர் தொல்லை கொடுப்பார்களோ? அச்சம் தலைவரையும் விடவில்லை?
Reply : 0 0
sifan Tuesday, 16 August 2011 08:02 PM
யார் இது? எங்க ஊர் எம்பி ஹரீஷ்தானா ?
Reply : 0 0
Rizadh Rock Tuesday, 16 August 2011 11:38 PM
கல்முனை வாழ் மக்களே புறக்கணியுங்கள் தேர்தலை ... முதலில் முடிவு கட்டச்சொல்லுங்கள், இந்த மர்ம மனிதன் பிரச்சினைக்கு .....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
51 minute ago
54 minute ago
56 minute ago