Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
இலங்கை பல்கலைக்கழக நூலக தொழிற்சங்கமும் தொழில்சார் நிறுவனமுமான இலங்கை பல்கலைக்கழக நூலகங்க சபையின் 30ஆவது வருடாந்த ஒன்று கூடல் நேற்று வெள்ளிக்கிழமை தென் கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அமைப்பின் தலைவர் கலாநிதி பி.விஜயதுங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
பல பல்கலைக்கழகங்களில் கடமையாற்றும் நூலகர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இலங்கை பல்கலைக்கழக நூலகங்க சபையானது நாட்டிலுள்ள நூலகங்களின் அபிவிருத்தி மற்றும் ஆராய்சிகளுக்கும் சிறந்த பங்களிப்பினை கடந்த மூன்று தசாப்தங்களாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
13 minute ago
1 hours ago
2 hours ago
mohamed fowzoon Saturday, 17 September 2011 07:24 PM
நான் தென்கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவன். பல்கலைக்கழகத்தில் இவ்வாறான மேலும் பல மாநாடுகள் நடைபெற வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
13 minute ago
1 hours ago
2 hours ago