Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Kogilavani / 2011 பெப்ரவரி 25 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
நற்பிட்டிமுனை பாடசாலைகளின் அபிவிருத்திக்காக கிழக்குமாகாணசபை உறுப்பினர் எம்.எல். துல்கர்நையீம் 24 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
நற்பிட்டிமுனை அல்-அக்க்ஷா மகாவித்தியாலயத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் மாடிக்கட்டிடத்தின் மேல்பகுதியை நிறைவுசெய்வதற்காக 20 இலட்சம் ரூபாவும், நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் மலசலகூடத்தொகுதியை அமைப்பதற்காக 4 இலட்சம் ரூபாவையும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதேவேளை, அல்-அக்க்ஷா மகாவித்தியாலயத்தில் கடந்த வெள்ள அனர்தத்தின் போது இடிந்து வீழ்ந்த வகுப்பறை கட்டிடத்தொகுதியை மீளமைப்பதற்கான நடவடிக்கைகளையும் கிழக்குமாகாண கல்வி அமைச்சர் விமல்வீர திஸாநாயக்க ஊடாக மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர்நையீம் மேற்கொண்டு வருகின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago