Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 28 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.ரம்ஸான்)
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்கம் முதற் தடவையாக ஏற்பாடு செய்திருந்த 'திசை மாறிய பறவை' எனும் குறுந்திரைப்பட இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு இன்று புதன்கிழமை கலை பீட திரைக்கூடத்தில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் திணைக்கள தலைவர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
2 hours ago