Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 08 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
யூ.எஸ்.எய்ட் நிறுவனத்தின் அனுசரனையோடு அக்கரைப்பற்று 'ஸ்பேஸ்' அமைப்பினால் நடத்தப்பட்ட மனித உரிமைகள் டிப்ளோமா பாடநெறியினை பயின்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், மனித உரிமைகள் தொடர்பான மேடை நிகழ்வும் டிசம்பர் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று அதாவுல்லாஹ் அரங்கில் இடம்பெறவுள்ளது.
டிசம்பர் 10ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவிருக்கும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை ஒட்டியே இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
2 hours ago