Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 பெப்ரவரி 08 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.ஜெஸ்மின்)
அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலா துறையினை மேம்படுத்தும் நோக்கில் ஸீ பிளேன் விமான சேவை இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
6 அவுஸ்திரேலிய உல்லாச பிரயாணிகள் உட்பட 12 பேருடன் கொழும்பிலிருந்து புறப்பட்ட ஸீ பிளேன், அம்பாறையிலுள்ள கொண்டவட்டுவான் வாவியில் தரையிறங்கியது.
இவ்விமானத்தில் ஒரே நேரத்தில் 17 பேர் பயணிக்க முடியுமென விமானப்படை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ramlan Wednesday, 09 February 2011 01:58 AM
குட் லக். சீ ப்ளேன் சேவைக்கு நன்றி ஜனாதிபதிக்கு
Reply : 0 0
Asmer Thursday, 10 February 2011 12:10 AM
தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கத்தை தரமுடியுமா ?
Reply : 0 0
riyas Saturday, 12 February 2011 06:39 PM
நன்றி ஜனாதிபதி .
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago