Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 பெப்ரவரி 14 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கல்முனை பிரதேச பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் தளபாடம் கையளிக்கும் பணியில் கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் பொது நிறுவனங்களின் சம்மேளனம் ஈடுபட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக கல்முனை அல்-அஷ்ஹர் வித்தியாலத்திற்கான பொருட்கள் இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டன.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago