2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

வெள்ள பாதிப்பு மக்களுக்கான வைத்திய முகாம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வி.ரி.சகாதேவராஜா)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மக்களுக்காக கல்முனை றோட்டரிக் கழகத்தினர் நடமாடும் வைத்திய முகாமொன்றை நடத்தினர்.ஷ

இந்த  வைத்திய  முகாமில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .