2025 ஜூன் 09, திங்கட்கிழமை

இறக்காமம் பிரதேச சபை தேர்தல் கூட்டத்தில்

Super User   / 2011 மார்ச் 06 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

புதிய ஸ்தாபிக்கப்பட்டுள்ள இறக்காமம் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக செயளாலரும் வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் அமைச்சருமான  எம்.எச்.சேகு இஸத்தீன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .