Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 ஜூலை 23 , பி.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச சபையினை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 4284 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் 2364 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தினை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1134 வாக்குகளையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 152 வாக்குகளையும் பெற்Wக் கொண்டுள்ளனர்.
காரைதீவு பிரதேச சபை தொகுதியில் செல்லுபடியான வாக்குகள் 8128, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 199 ஆகவும் பதிவாகியுள்ளன. மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 8327 ஆகும்.
kulthuran Sunday, 24 July 2011 03:05 PM
தமிழரின் ஒற்றுமைக்கு சபாஷ்
Reply : 0 0
நளீம் Sunday, 24 July 2011 10:27 PM
சுயகௌரவத்தை எந்த தமிழ்மகனும் விட்டுக்கொடுக்கமாட்டான் என்பதற்கு நல்ல உதாரணம்.
Reply : 0 0
vaasahan Monday, 25 July 2011 06:47 PM
ஒரு சமூகம் தன்னை தானே திருத்திக் கொள்ளாவிடில் அச்சமூகத்தை அல்லாஹ் ஒருபோதும் திருத்தமாட்டான். அல்குரான். மற்ற சிறுபான்மை என்றைக்கு தனது சமூகத்தை சிந்திப்பது சுய இலாபத்தை விட்டு விட்டு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
58 minute ago
9 hours ago