Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 25 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கொழும்பு மெற்றோ பொலிட்டன் கல்லூரியினால் சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலய மாணவர்களுக்கு கழுத்துப்பட்டிகளை வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.எல்.ஏ. நாபித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கொழும்பு மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளர் கலாநிதி எம். முஹம்மட் சிராஜ் பிரதம அதிதியாகவும், சாய்ந்தமருது கோட்டைக்கல்வி அதிகாரி மௌலவி ஏ.எல்.எம். முபாறக், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் அதிபர் ஐ.எல்.ஏ. மஜீட், முன்னாள் சாய்ந்தமருது கோட்டைக் கல்வி அதிகாரி ஏ.பீர்முஹம்மது, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
siraj .....maligaikadu Tuesday, 26 July 2011 03:48 PM
நாபித் சார் வாழ்த்துக்கள் .................
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
57 minute ago
9 hours ago